தேசிய மட்ட பளுத்தூக்கலில் முல்லை மாணவி வரலாற்றுச் சாதனை!

21shares

பொலநறுவை றோயல் கல்லூரியில் நடைபெற்ற தேசியமட்ட பளுத் தூக்கும் போட்டியில் முல்லைத்தீவு பாடசாலை மாணவி ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. செ.ரிசபா என்ற மாணவியே பளுத்தூக்கல் போட்டியில் முதலிடத்தினை பெற்று தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி 17 வயதுப்பிரிவில் 59Kg நிறையுடைய பளுத்தூக்கல் போட்டியில் 79kg தூக்கி தேசிய ரீதியில் வரலாற்று சாதனை படைத்ததுடன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தண்டுவான் அ.த.க.பாடசாலைக்கும் தண்டுவான் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பாடசாலை அதிபர் கு.பஞ்சலிங்கம், பயிற்றுவித்த ஆசிரியர் குணாளன், வினோதன் ஆகியோரும் குறித்த மாணவியின் வெற்றிக்காக அளப்பரிய பணியாற்றியிருந்தைனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி