மஹிந்தவை சந்தித்த பிரபல அமைச்சரின் மனைவி! இக்கட்டான நிலையில் மஹிந்த! செய்திப்பார்வை!

51shares

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அமைச்சரின் மனைவி எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது கணவரை எப்படியாவது பொதுஜன பெரமுனவில் இணைத்துக் கொள்ளுமாறு குறித்த பெண் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது மிகவும் வருத்தம் மற்றும் கவலையுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என தனது கணவர் தொடர்ந்து கூறி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த பிரபல அமைச்சர் இரண்டு சந்தர்ப்பங்களில் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பொதுஜன பெரமுன கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு விருப்பம் வெளியிட்ட போதிலும் மஹிந்த ராஜபக்ச அதற்கு கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அமைச்சரை இணைத்துக் கொண்டமை தொடர்பில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கட்சிக்கு நெருக்கமான சில தரப்பினர் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் குறித்த அமைச்சரின் மனைவி விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாத நிலைமை மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி