யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்!

1536shares

யாழ்ப்பாணம்- சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன் இந்தியாவின் எயார் இந்தியா அலைன்ஸ் விமானம் இன்று பலாலியில் தரையிறங்கியிருக்கின்றது.

இந்திய அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர்.

இதேவேளை 17 ஆம் திகதி விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

இதையும் தவறாமல் படிங்க