ஐபிசி தமிழ் ஊடக நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பு; பெரும் வரவேற்புக்கொடுத்த மக்கள்!

42shares

ஐபிசி தமிழ் ஊடக நிறுவனம் வழங்கும் ஆறாம் நிலம் திரைப்படத்தின் பிரத்தியேக காட்சிகள் 14ஆம் திகதி (நேற்று) மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

உள்நாட்டுப் போருக்கு பின்னரான காலப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளம் தாயை, மையமாக கொண்டு இந்த படம் சுழல்கிறது.

போர் இடம்பெற்ற ஆறு இடங்களை மையப்படுத்தி இந்த கதையின் களங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

எல்லோரும் நம்பிக்கைகள் நிறைந்தவர்கள், ஆனால் அவர்களின் தேடல் இந்த படத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்கள் இந்த படத்தில் வித்தியாசமான போரை நடத்துகின்றன.

இது தொடர்பான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இந்த காணொளி..

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி