இரத்தினபுரி இரட்டைக் கொலை! விதிக்கப்பட்டது மரண தண்டனை இன்று!

24shares

இரத்தினபுரி கொட்டகெத்தன என்ற இடத்தில் 2016ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் குற்றவாளியான நபருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நயானா நில்மினி மற்றும் காவிந்தா சதுரங்கி செல்லஹேவா என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட லொக்குகம் ஹேவகே தர்ஷண அல்லது ராஜு என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராச்சி மரணதண்டனை விதித்தார்.

இதையும் தவறாமல் படிங்க