மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு எமனாகிய தென்னை மரம்!

26shares

திவுலபிடிய - கம்பஹா பிரதான வீதியின் வெடகெதர பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது தென்னை மரம் ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

முதலில் பலத்த காயமடைந்த மேற்படி இளைஞர் திவுலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் திவுலபிடியவை சேர்ந்த 24 வயதுடையவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க