சிலாபம் விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பாண இளைஞர்கள் அதிரடியாக கைது!

74shares

சிலாபத்தில் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 6 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கோப்பாய் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மேற்படி சந்தேக நபர்கள் கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக குறித்த சுற்றுலா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்