ஈழத்தமிழ் இளைஞர் யுவதிகளின் கனவுகள் நனவாக அரிய வாய்ப்பு; 31-ஆம் திகதிக்கு முன் முந்துங்கள்!

343shares

ஐபிசி தமிழ் ஊடக வலையமைப்பின் தாயக கலையகத்தில் பணிபுரிய பின்வரும் துறைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன,

01. ஒளிப்பதிவாளர் (CAMERA MAN).

02. தொலைக்காட்சி தொகுப்பாளர் (TELEVISION PRESENTER).

03. வீடியோ எடிட்டர் (VIDEO EDITOR).

04. வானொலி அறிவிப்பாளர் (RADIO JOCKY).

18 வயதிற்கு மேற்பட்ட ஆர்வமுள்ள, அனுபவமுள்ள இலங்கையர்கள் அனைவரும் வருக்கின்ற (OCTOBER 31st 2019) 31-ம் திகதிக்கு முன்னர் jobs@ibctamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சுயவிபரக்கோவைகளை அனுப்பிவைக்கலாம்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி