உலகமே வியந்து பாா்க்கப்போகும் யாழ் தமிழனின் கண்டுபிடிப்பு!

2254shares

தண்ணீரை மட்டுமே மூலதனமாக கொண்டு இயங்கும் தன்னியக்க இயந்திரம்.தற்காலிகமாக விபத்துக்களால் பாதிக்கப்பட்டோர்,படுக்கையில் விழுந்த நோயாளிகள்,விசேட தேவையுடையோர் ஆகியோரை பராமரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இயந்திரம்தான் இது.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச்சேர்ந்த கோகுல் என்பவரின் அருமையான கண்டுபிடிப்பை கண்டறிந்த ஐபிசி தமிழ் அதனை வெளி உலகிற்கு கொண்டுவந்துள்ளது.

அவரின் இந்த கண்டுபிடிப்பை நீங்களும் பாருங்கள் நேயர்களே....

இதையும் தவறாமல் படிங்க