குணப்படுத்த முடியாத நோயில் கோத்தாபய! செய்திப்பார்வை!

49shares

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறாமல் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 70 வயதான முதியவராக கோத்தபாய உள்ளார். இதன் காரணமாக நாட்டை ஆட்சி செய்வதற்கான பொறுப்பை வயது குறைந்த சஜித் பிரேமதாஸவிடமே ஒப்படைக்க வேண்டும் என ஹிருணிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி