இறுதிநேரத்தில் கூட்டுமுயற்சியை குழப்பியடித்த தமிழ் கட்சிகள்!

22shares

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சியின் மூலம் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து எட்டப்பட்ட 13 அம்ச கோரிக்கைளை ஐந்து தமிழ்க் கட்சிகளும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமையானது பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு என யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியம் விசனம் வெளியிட்டுள்ளது.

மேலும் மாணவர் ஒன்றியத்துடன் 5 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்து அவர்கள் ஏற்காவிடின் அதன் பின்னர் வேறு முறையில் அதனை அணுகும் முறை குறித்து கலந்துரையாடுவதாகவே தீர்மானிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் யாழில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்விடயத்தை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

5 கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கலந்துரையாடவில்லை. அவர்களின் இந்த செயற்பாடானது, பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு என்றே நாம் பார்க்கின்றோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி