தேர்தலுக்குள் குண்டுகள் வெடிக்கலாம்! பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்!!

175shares

தேர்தலுக்கு இடையில் பொது இடங்களில் குண்டுகள் வெடிக்க கூடிய அபாயம் இருப்பதால் பாடசாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இவ்வாறான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளில் இது குறித்து பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

பாடசாலைகளுக்குள் வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் பிள்ளைகளின் பாதுகாப்பில் அக்கறை எடுக்குமாறு பெற்றோர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தினர் அறிவுத்தியுள்ளனர்.

இதேவேளை இன்று கிழக்குமாகாண பாடசாலைகளுக்கு முன்னால் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி