ஸ்ரீலங்கா தேர்தலின் போது வெளிநாட்டு குழுவினர் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள்!

16shares

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் மற்றுமொரு குழுவினர் தமது பணிகளை இன்று ஆரம்பிக்கின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் அதிகாரி மஞ்சுள கஜநாயக்க தெரிவிக்கையில்,

இம்முறை ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுமார் 200 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி