வடக்கு கிழக்கிற்கு சூறாவளிப் பயணம் மேற்கொண்ட வேட்பாளரின் அனல் பறக்கும் பிரசாரக் கூட்டம்!

28shares

ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டிருந்த ஜக்கியதேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ யாழ்.நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இன்று மாலை நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் அமைச்சர்களான சரத்பொன்சேகா, மனோகணேசன், ரவூவ் ஹக்கீம், திருமதி விஜயகலா மகேஷ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி