இன்றும் மைத்திரியின் சர்ச்சைக்குரிய வெள்ளியா?

  • Dias
  • November 08, 2019
63shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களை ஆச்சரியப்படுத்தும் தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பது சாதாரணமாக வெள்ளிக்கிழமைகளிலாகும்.

இதற்கமைய இன்றையதினம் அரசியல் அரங்கில் ஏதேனும் சிறப்பு நிகழ வாய்ப்பு இருப்பதாக ஒரு வதந்தி பரவியவண்ணம் உள்ளது.

மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட இன்றும் எதிர்வரும் 15ம் திகதி ஆகிய இரு வெள்ளிக்கிழமைகள் மாத்திரமே உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்