பொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டத்திற்கு சென்ற யுவதிக்கு ஏற்பட்ட கதி! 23 வயது இளைஞன் கைது!

20shares

பொதுஜன பெரமுன நேற்று இரவு ஹெம்மாத்துகமையில் நடத்திய பிரசாரத்திற்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பியபோது யுவதி ஒருவரை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்ததாக கூறி 23 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்...

பொதுஜன பெரமுன நேற்று இரவு ஹெம்மாத்துகமையில் நடத்திய பிரசாரத்திற்கு சென்ற தமது மனைவியும் மகளும் காலதாமதாமாகியும் வீடு திரும்பாமையால் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பெலிஸார் மேற்கொண்ட விசாரணையில் யுவதி பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இளைஞனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க