பேருந்தின் நடத்துனரே பேருந்தில் இருந்து விழுந்து பலி! தென்னிலங்கையில் சோகம்

165shares

பேருந்தின் நடத்துனரே பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாத்தறை முதல் பொலனறுவை நோக்கி சேவையில் ஈடுபடும் இலங்கை அரச போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் நடத்துனரே இவ்வாறு பேருந்தில் இருந்து வீழ்ந்ததில் உயிரிழந்தார்.

அகங்கம ஹாத்தபெலேன பகுதியில் இந்த விபத்து சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த அவர் கராப்பிட்டிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் பலியான பேருந்து நடத்துடனர் பொலனறுவை கந்துருவெல பகுதியைச்சேர்ந்த 46 வயதுடையவர் என குறிப்பிடப்படுகிறது.

You May Like This

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!