வெள்ளை வான் வேண்டுமா...? கோத்தபாயவிற்கு வாக்களியுங்கள்!

13shares

நாட்டில் மீண்டும் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்படவேண்டுமானால் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் மீண்டும் வெள்ளை வான் கலாச்சாரம் தலை தூக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் அமைச்சர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய விரிவான காணொளி...

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி