யாழில் ராஜாவாக குதிரை வண்டியில் சென்று கலக்கிய சஜித்!

73shares

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ நேற்றைய தினம் (8) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பிரசாரத்திற்காக வந்திருந்த சஜித் பிறேமதாஸவை ஐ.தே.க ஆதரவாளர்கள் குதிரை வண்டிலில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

யாழ் சங்கிலியன் பூங்காவில் நடந்த தேர்தல் பிரசாரத்திற்கு முன்னதாக அங்கு அவர் குதிரை வண்டிலில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

இதன்போது மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமளவான ஐ.தே.க ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்றனர்.

சஜித் பிறேமதாஸ குதிரை வண்டிலில் ஊர்வலமாக செல்லும் காட்சி...

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி