கடந்த ஐந்துவருட ஆட்சிக்கு நோபல் பரிசு -பசில் கிண்டல்

13shares

கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி தொடர்பில் புத்தகம் எழுதினால் அந்த புத்தகத்துக்கு நிச்சயம் நோபல் பரிசு கிடைக்குமென பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

´நாட்டுக்காக கோட்டாவிற்கு கை கொடுத்தல்´ என்ற தொனிப்பொருளில் தெஹிவளை பகுதியில் நேற்று (08) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன், பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவும் கலந்துகொண்டார்.இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்..

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஒன்றிணையாது போயிருந்தால் இரண்டு பகுதியினருமே அழிந்து போயிருப்பர்.

பொதுஜன பெரமுனவில் உள்ள பலர் எதிர்ப்பை தெரிவித்தாலும் வெற்றியின் பாரிய பங்கு சுதந்திரக்கட்சிக்கே உரித்தானது. அதுதான் உண்மை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!