பேஸ்புக் களியாட்டம் 30 இளைஞர்களை மடக்கிய பொலிஸ்

27shares

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட விருந்தில் முப்பது இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீகொடாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்தே இவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவேளை 18 முதல் 27 வயது வரையிலான சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

ஏழு இளைஞர்கள் 27 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் 'ஹாஷிஷ்' என அடையாளம் காணப்பட்ட 200 மில்லிகிராம் போதைப்பொருள் மற்றொரு இளைஞரிடமிருந்து மீட்கப்பட்டது.

சந்தேக நபர்கள் ஹோமகாம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!