ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானோர் தொகை தெரியுமா?

36shares

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோடியே 59 இலட்சத்து இரண்டாயிரத்து கொண்ணூற்றாறு பேர் ( 15,992,096 ) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் 12,845 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை எதிர்வரும் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கிடையேயான கடும் போட்டி மற்றும் மக்களின் உற்சாகம் காரணமாக 85 வீத வாக்களிப்பு இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
loading...