சஜித்துக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்தது தமிழ் தேசியக்கூட்டமைப்பு!

22shares

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் மக்கள் கருத்தாடல்கள் நிகழ்வும் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பால் வவுனியாவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசா ஆதரிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் முதலாவது ஆதரவுக்கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் முத்துராசா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ. சுமந்திரன், சி. சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா உட்பட் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களில் சித்தார்த்தன் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி