விடுதலைப்புலிகள் அமைப்பில் நான் மட்டும் பலசாலியா? தடுமாற்றத்துடன் கருணா விளக்கம்..

1744shares

'நான் வளர்ச்சி அடைந்தது தவைர் பிரபாகரனால்தான்' என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னைநாள் சிறப்பு தளபதியும், சிறிலங்கா சுததந்திரக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான 'கருணா அம்மான்' என்று அழைக்கப்பட்ட வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

IBC- தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயவுக்கு அவர் வழங்கிவருகின்ற ஆதரவு, அவருடைய சகோதரி முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டமை உட்பட பல விடயங்கள் இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்டன.

விடுதலைப்புலிகள் தலைவர் தொடர்பில் தொடர்பிலான வினாவிற்கு தடுமாற்றத்தடன் பதில் கூறுகிறார்.

இதோ அந்தக் கலந்துரையாடல்:

இதையும் தவறாமல் படிங்க