உண்மையை அம்பலமாக்கி விசேட அறிக்கை வெளியிட்டார் மைத்திரி

  • Dias
  • November 12, 2019
520shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எந்தவொரு தரப்புடனும் கலந்துரையாடல் நடத்தி, ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கவலையடைந்ததாகவும் சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்த ஊடக அறிக்கையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க