பலப்பரீட்சையின் இறுதி நாள்! வெல்லப்போவது யார்? ஒட்டு மொத்த உலகையும் விளிப்படைய செய்த ஸ்ரீலங்கா தேர்தல்!

585shares

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரலாற்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக அமையவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் அதிகளவான அதாவது 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை நாடு முழுவதும் 12 ஆயிரத்து 856 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் அதிகளவில் போட்டியிடுவதால் முன்னர் 16ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நேரத்தை அதிகப்படுத்தி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் நடவடிக்கைக்காக சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் என்போரும் அதிகளவில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் 16ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகளை எமது ஐ.பி.சி தமிழ் இணையத்தளம், வானொலி மற்றும் தொலைக்காட்சியூடாக உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!