யாழில் திடீரென மாயமாகிய யசோதா! CCTV யில் பதிவான காட்சி

3401shares

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை ஞானசம்பந்தர் வீதி சங்கரத்தை வட்டுக்கோட்டையை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதில் மகேந்திரன் யசோதா என்பவர் 11.11.2019 தொடக்கம் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தபாலகத்திற்கும் சமுர்த்தி அலுவலகத்திற்கும் செல்வதாகவும் வரும்போது வயது முதிர்ந்த தனது தாயாருக்கு மருந்து வாங்கி வருவதாக கூறி காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

தபால் நிலையத்திற்கு அருகில் இருந்த CCTV பதிவுகளை பார்த்தபோது தபால் நிலைய வாயில் வரை வந்தவர் அலுவலகத்திற்குள் செல்லாது திரும்பியதும் கண்டறியப்பட்டுள்ளது.“அவர், சில சந்தர்ப்பங்களில் மன உளைச்சலான நிலையில் காணப்படுவார் என்றும்.

சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது” எனவும் அவரது சகோதரர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!