“வாக்களிக்க கூடாது” கண்டியில் பெற்றோல் குண்டு வீச்சு

854shares

கண்டி – கலஹா, நில்லம்ப தோட்டத்தில் பெற்றோல் குண்டு வீசியதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

அடையாளம் தெரியாத குழு ஒன்று அங்கு வசிப்பவர்களை வாக்களிக்க கூடாது என அச்சுறுத்தி வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சற்றமுன் தெரிவித்துள்ளது.

அத்துடன் மற்றுமொரு வீட்டின் மீதும் பெற்றோல் குண்டு வீச குறித்த குழு முயற்சித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!