சற்றுமுன்னர் மற்றுமொரு அமைச்சரும் பதவி விலகினார்!

118shares

மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் தனது அமைச்சு பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவான நிலையில் பல அமைச்சர்கள் நேற்றையதினம் தமது அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய நிலையில் இன்றையதினம் சம்பிக்க ரணவக்கவும் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க