மைத்திரி தலைமையில் இன்று முக்கிய கூட்டம்!

66shares

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இன்று கூடவுள்ளதாக கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் றோகன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

சிறிசேன ஜனாதிபதி தேர்தலின் போது பக்கச்சார்பற்றவராக உள்ளதாக அறிவித்ததை அடுத்து பேராசிரியர் பியதாச செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி அமைத்துக் கொண்டது.

இரு கட்சிகளும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுவான சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளன.

இன்றைய மத்தியகுழு கூட்டத்தின் போது, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான விஷயங்களையும், பிரதமர் பதவி தொடர்பாகவும் விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கில் பொலிஸாருக்கும் -இராணுவத்துக்கும் இடையில் வெடிக்கவுள்ள மோதல்

வடக்கில் பொலிஸாருக்கும் -இராணுவத்துக்கும் இடையில் வெடிக்கவுள்ள மோதல்

யாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்

யாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்

இத்தாலியில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்

இத்தாலியில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்