மற்றுமொரு அமைச்சரும் சற்றுமுன்னர் பதவி விலகினார்!

105shares

மற்றுமொரு அமைச்சரும் சற்றுமுன்னர் பதவி விலகியுள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் ராஜாங்க அமைச்சரான அசோக் அபயசிங்கவே பதவி விலகியதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இவரது பதவி விலகல் கடிதம் இன்றுமாலை ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படுமெனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க