கட்டுநாயக்க விமானநிலையத்தில் இந்திய பிரஜைகளுக்கு ஏற்பட்டநிலை!

130shares

கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து மூன்று இந்தியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை செல்ல முயற்சித்தவேளை இவர்களின் செயற்பாட்டில் சந்தேகமடைந்து சோதனை மேற்கொண்டவேளை 1.540 கிலோ கிராம் தங்கத்தை கொண்டு செல்ல முயற்சித்தநிலையில் மூவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 29, 32 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க