கோத்தாபய நண்பனா? வில்லனா? - மேற்குல ஊடகங்களின் பார்வை!

112shares

இது ஐபிசி தமிழ் வழங்கும் செய்தி வீச்சு. உலகத்தை செய்திகள் மற்றும் அதன் பின்னணிகளுடன் வலம் வரும் ஒரு வீச்சு.

அந்த வகையில் இன்றைய செய்தி வீச்சில் இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இலங்கையில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் தமிழ் மக்கள் மற்றைய ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவிற்கு தமது வாக்குகளை வழங்கியிருந்தனர்.

அந்த வகையில் கோத்தாபய நண்பனா? வில்லனா? இன்றைய செய்தி வீச்சில் ஒரு விரிவான பார்வை.

இதையும் தவறாமல் படிங்க