புதிய ஜனாதிபதியின் கோரிக்கை! ஏற்றுக்கொள்வார்களா தமிழ் முஸ்லிம் மக்கள்...? பிரதான செய்திகள்...

468shares

இது ஐபிசி தமிழின் இன்றைய பிரதான செய்திகள்...

தமது வெற்றியுடன் இணையுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை!

தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தமிழ் தலைமைகள் தவறிவிட்டுள்ளதாக சுரேஷ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு!

காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லாவை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய மக்களவையில் அமளி!

ஹொங்கொங் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற முற்பட்ட பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது!

ஐரோப்பிய கிண்ண சம்பியன்ஷிப் தொடருக்கு போர்த்துக்கல் அணி தகுதி!

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி