கணவனை இழந்து நான்கு பிள்ளைகளுடன் ஒரு நேர உணவிற்கே தவிக்கும் குடும்பம்! உறவுகளே சற்று திரும்பி பாருங்கள்!

302shares

தாயக உறவுகளை மனதில் கொண்டு அவர்களின் நலனிற்காக ஐபிசி தமிழ் முன்னெடுத்து செல்லும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று புதுக்குடியிருப்பில் உள்ள ஓர் வீட்டை நாடி வந்துள்ளோம்.

கிட்ணி பாதிப்பால் கணவனை இழந்து, நான்கு பிள்ளைகளுடன் குடும்பத்தை கொண்டு செல்லும் அம்மாவின் முகத்தில் ஆயிரம் ஆயிரம் ஏக்கங்கள்.

தன்னுடைய மூத்த மகளின் படிப்டை குடும்ப கஷ்டத்தால் இடைநடுவில் நிறுத்தவேண்டிய நிலை. மற்றைய மூன்று பிள்ளைகளும் படிப்பை தொடரும் நிலையில் படிப்பிற்கான செலவிற்கே கஷ்டம்

இவ்வாறு கணவனை இழந்து குமர் பிள்ளைகளுடன் வேலி கூட இல்லாத வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

உறவுகளே உங்களது பேராதரவில் இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி சிறப்பாக செல்கின்றது. எத்தினையோ வீட்டில் ஒளியேற்றியுள்ளீர்கள்.

அதே போல் இவர்களையும் சற்று திரும்பி பாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் சிறு சிறு உதவி அவர்களுக்கு பேருதவியாக அமையும் என்பதில் ஐயமேதுமில்லை.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்