கிளிநொச்சியில் ஆழமான கிணற்றிற்குள் விழுந்த குடும்ப பெண்!

129shares

கிளிநொச்சி விசுவமடு பகுதியில் கிணற்றிற்குள் விழுந்த குடும்பப் பெண்ணொருவரை இராணுவத்தினர் மீட்டு காப்பாற்றியுள்ளனர்.

விசுவமடு தொட்டியடி பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ஆழமான கிணற்றிற்குள் 51 வயதான குடும்பப் பெண்ணொருவர் விழுந்து விட்டதாக பிரதேசவாசிகள், அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு சென்ற இராணுவத்தினர் அப் பெண்ணை கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

தொட்டியடியில் அமைந்துள்ள 6வது சிங்க ரெஜிமெண்ட் சிப்பாய்களே குறித்த பெண்ணை காப்பாற்றினர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, உடல் நலம்தேறி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி