மூன்று வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

192shares

சட்டவிரோதமாக நாட்டிலிருந்து தங்கங்களை கடத்த முயற்சித்த மூன்று வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சென்னை நோக்கி 1,540 கிராம் தங்கங்களை கடத்த முற்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 29, 32 மற்றும் 34 ஆகிய வயதுகளை கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொக்கேய்ன் போதைப்பொருள் அடங்கும் மாத்திரைகளுடன் கென்ய நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த பெண் கொக்கேய்ன் மாத்திரை உட்கொண்ட நிலையில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!