முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள பதவி!

763shares

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலை​வர் பதவி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேன நடுநிலைமை வகித்தார். இதனால், கட்சியின் தலைமைத்துவம், ரோஹன லக்ஷ்மன் பியதாஸவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் கட்சியின் தலைமைப் பதவி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!