இலங்கையில் தமிழர்களின் மீது தொடரும் தாக்குதல்கள்! மற்றுமொரு சம்பவம் பதிவு

568shares

கண்டி ரங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனிஸ்கல தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர், சில தமிழ் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த அசம்பாவிதத்தில் காயமடைந்த இளைஞர் மடுல்கலை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கேகாலை மாவட்டம் யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்திலும், மலையகத்தின் சில பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி