கோத்தாபயவை சந்திக்க திடீரென கொழும்பு வந்தடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

22shares

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் ஜெய்ஷங்கர் இன்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளதாக மேலும் அறியமுடிகிறது.

இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரில், இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதற்காகவே, ஜெய்ஷங்கர் கொழும்பை வந்தடைந்துள்ளாரென்றும் அவர், இன்றிரவு ஜனாதிபதி கோட்டாபயவை ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதுடன் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்கவுள்ளாரெனத் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க