இலங்கையின் முன்னாள் பிரதமர் காலமானார்

116shares

இலங்கையின் முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன சற்று முன் உயிரிழந்துள்ளார்.

இவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது 88வது வயதில் காலமானார்.

இவர் உடல்நலக் குறைவுக் காரணமாகக் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க