உயிர்த்தஞாயிறு தாக்குதல் : சுயாதீன விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கிறார் கோட்டாபய!

6shares

பாரபட்சம் பார்க்காமல் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றுக் கொண்ட பின்னர் இன்று மாலை முதற்தடவையாக சந்தித்து ஆசிபெற்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் உரியவாறு இடம்பெற்றிருக்கவில்லை என்ற கவலையை கர்தினால் ஆண்டகை இதன்போது ஜனாதிபதியிடம் முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணையை நடத்துவதாக உறுதியளித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!