தன்னுடைய வாழ்க்கையின் எஞ்சிய காலம் தொடர்பில் சஜித் எடுத்துள்ள தீர்மானம்

12shares

தன்னுடைய வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை, இலங்கையில் காணப்படும் சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப் போவதாக, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுத்தைகளுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

மேற்படி “சிறுத்தைகளுக்கான வேலைத்திட்டம்” ஆனது, அழிவடைந்து வரும் சிறுத்தைகளைக் காப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் தவறாமல் படிங்க