கிளிநொச்சியில் சைக்கிளில் சென்றவரை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள்!

5shares

கிளிநொச்சி சேவியர் கடை சந்தி அருகில் உள்ள விநாயகபுரம் மாயான சந்தியிலிருந்து விநாயகபுரம் செல்ல முற்பட்ட முதியவர் மீது சேவியர் கடை சந்தியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலியாகியுள்ளார்.

விபத்திற்குள்ளான முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையும் தவறாமல் படிங்க