சினம் கொள் திரைப்படம்: சிறையில் இருந்து வந்த ஒரு முன்நாள் போராளியின் கதை!

22shares

முன்னாள் போராளி ஒருவர் சிறையில் இருந்து வெளிவந்த பின் சமூகத்தில் அவர் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் வெளிவரவுள்ளது. ரஞ்சித்யோசப்பின் இயக்கத்தில் sky magic pictures தயாரிப்பில் எதிர்வரும் தை மாதம் இந்த திரைப்படம் உலகளவில் வெளிவரவுள்ளது.

இந்த திரைப்படத்தில் ஈழத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் தமிழகக் கலைஞர்களும் நடித்துள்ளதுடன் முழுக்க முழுக்க தென்இந்திய திரைப்படத்திற்கு நிகரான தரத்துடன் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் இதோ:

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!