சுமந்திரனின் அழைப்பை அடியோடு நிராகரித்தார் சுரேஸ்!

20shares

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மற்றும் தமிழ் கட்சிகளை காலத்தின் தேவை கருதி மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் விடுத்த அழைப்பை ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அடியோடு நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்றையதினம் யாழில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார்.அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் காணொலி இதோ

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!