டக்ளஸ். அங்கஜனுடன் நான் சமமானவன் அல்ல! யாழில் வரதராஜபெருமாள்!

34shares

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்,யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனுடன் நான் சமமானவன் இல்லை”

இவ்வாறு தெரிவித்தார் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் புதிய அரசாங்கத்தில் தங்களுக்கு பதவி ஒன்றும் வழங்கப்படவில்லையே என கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இந்த அரசில் நீண்டகால பங்காளர்கள். நாம் தற்போதுதான் எமது ஆதரவை தெரிவித்திருக்கிறோம்.

ஆட்சிமாற்றம் ஏற்படவேண்டும் எனவும் தமிழ் மக்களின் பங்கும் அதில் இருக்கவேண்டுமென்ற பிரசாரத்தில் ஈடுபட்டோமே தவிர பதவிக்காக பணியாற்றவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!