யாழ் போதனா வைத்தியசாலையில் யார் இந்த மருத்துவர் சத்தியமூர்த்தி? வெளிவரும் நெகிழ்ச்சியான பதிவுகள்

405shares

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அடிப்படை வசதிகள் சீர்குலைந்திருந்த வேளை 2015ஆம் ஆண்டு அதன் பணிப்பாளராக பொறுப்பேற்றார் மருத்துவர் சத்தியமூர்த்தி.

அவரது விடாமுயற்சி கடின உழைப்பால் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை நிமிர்ந்து நிற்கிறது.

யுத்த காலத்திலும் இவரது பணி பாராட்டத்தக்கது.அவரைப்பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள்.

இந்த நிலையில் ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில் மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தல் டிசம்பர் 06 ஆம் திகதி முடிவடைய உள்ளது. அவருக்கு பெருமளவில் வாக்களிக்க கோரிக்கை விடுக்கப்படுகிறது

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!