கோட்டாபயவுடன் தீர்க்கமான முடிவெடுக்க தயாராகிறது மைத்திரி அணி!

9shares

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பாக முடிவெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இரண்டுவாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கவுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக பொதுஜனபெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் எழுத்துமூல உடன்படிக்கையை செய்திருந்தது.

எனினும் பொதுத்தேர்தலில் தமது மொட்டு சின்னத்திலேயே போட்டியிடவேண்டுமென பொதுஜனபெரமுன உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சின்னம் தொடர்பில் இறுதி முடிவெடுக்க ஜனாதிபதி கோட்டாபயவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சுதந்திரக்கட்சியின் உப தலைவர் ரோகண வக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி