3 நாட்களில் காலி முகத்திடல் மாற வேண்டும்! புதிய அமைச்சர் உத்தரவு

11shares

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதாவது இன்னும் 3 நாட்களில் காலி முகத்திடல் மாற வேண்டும்.

அழகிய காலி முகத்திடலாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கொட்டும் மழையிலும் இன்று காலி முகத்திடலுக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட போதே இதை குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...